மழைத்துளி

சாலையில் செல்லும் பொழுது சட்டென்று ஒரு மழைத்துளி இமை மீது விழுந்தால், சில்லென்று ஒரு சிலிர்ப்பு தோன்றுமே! அப்படி தோன்றிய சிந்தனைச் சிதறல்களை பதித்து வைக்கும் இடம் இது!

Sunday, August 27, 2006

வேட்டையாடு விளையாடு !


Another new movie on First Day !
நன்றி பெங்களூர்.
நம்ம ஊர்ல கொஞ்சம் கஷ்டம் தான் முதல் நாளில் படம் பார்ப்பது.
ஆனால் பெங்களூரில் அது சாத்தியம்.
அட போப்பா.அதே துட்ல நான் மூணு தபா, நாலு தபா நம்மூர்ல படம் பாத்துடுவேன்.
Correct தான். cost-of-living இங்கே ஒரு matter தான்.
சரி. விஷயத்துக்கு வருவோம்.

முதல் Frameல் அட போட வைக்கிறார் கௌதம். அது படம் முழுக்க அங்கங்கே பளிச்சிடுகிறது.
பல "intelligent-screenplay" விஷயங்கள். கூர்ந்து கவனித்தால் மட்டுமே விளங்கும்.
முக்கியமாக இறுதி பத்து நிமிடங்கள்.

பெரிய ஆறுதல், 40-வயது கமலின் (போலீஸ்) பிண்ணனியை வேறொரு (முதல்) fightல் முழுவதும் சொல்லிவிடுவது, in matter of couple of minutes. சபாஷ் கௌதம்.

ஆனால் படத்தில் அங்கங்கே காக்க காக்க நெடிகள்.
சில இடங்களில் அப்பட்டமாக. சில இடங்களில் அழுத்தமாக.
அடையார் bridge scene, வில்லனின் கத்தல் வசனங்கள், (சில) பாடல் காட்சிகளின் location,வில்லன் use செய்யும் வார்த்தைகள் (அப்படியே காக்க காக்க பாண்டியா). Sorry கௌதம்.

FBI-Hollywood rangeku படம் பண்ண நினைத்ததற்கே ஒரு பெரிய கைத்தட்டல்.
கமலின் முதல் காதல் சரவெடியென்றால், கமல்-Jho காதல் மெல்லிய தென்றல்.
ஒவ்வொரு பாடலும் தனியே நில்லாமல், கதையை வேகமாக நகர்த்த உதவியுள்ளன.

முக்கியமான இரு விஷயம், கீழே படிங்க.
பட்டைய கிளப்பிட்டீங்க Harris-Jeyaraj. பிண்ணனி இசை முண்ணனியில்.
பிரகாஷ்ராஜ் - அட்டகாசம். அந்த காட்டில் அவர் கதறுவது, கண் முன்னே ரொம்ப நேரம் நிற்கும். (அந்த காட்சியில், கமல் அடக்கி வாசிப்பது - only you can do that Kamal).

காக்க காக்க அளவுக்கு கண்டிப்பாக இல்லை.
(அது கௌதமிற்கே to-repeat its a tough-task)
கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம். For the very thought of this story line.

வேட்டையாடு விளையாடு. காக்க காக்க - part-2 (பல இடங்களில்)
As Gautham himself accepted, next time approach Kamal with a better script.


6 Comments:

  • At 28 August, 2006 00:35, Blogger Inbarasan said…

    Hello Senthil,

    I did see the movie yesterday. Except the first song nothing seems to stay after you leave the theatre. Movie went very fast for only about first 45 mins after which it looks like it slowed down a bit. Surya would have been much better for this role. Over all movie was good and gowtham had tried to match the movie to English detective movie.

    All the above comments are personal comments. Hope that no one takes it very serious.

    Regards
    Inba

     
  • At 28 August, 2006 01:01, Anonymous Anonymous said…

    That's true kummi. Even though, it turned out costly, for the first time in my life, we (myself and my wife) made it to the first show on the first day of a movie -Vettaiyadu Vilayadu. Kummi, hope you can understand who might have taken the initiative !!

    About the movie .. good one indeed. Lot of thinking and effort gone in there .. particularly, the shots in NY. While they were careful about lot many minute things in the movie, it's a surprise to see the bad guys land up in Mumbai within no time .. quite cinematic .. isn't it ?? The composition of Harris Jeyaraj is remarkable.

     
  • At 28 August, 2006 05:13, Anonymous Anonymous said…

    anna ananthu here. saturday anniku naanum ennoda brother utpada 7 nanbargaludan parthen (120Rs). ennoda comments:
    Oru sila scene aai thavira padathulae impressing aa ethum illae. Harris jeyaraj songs super . to contradict with you (aha.. ), pattukal padathai vegathai thadi seygirathu (first of all not so much fast). (e.g., partha muthal nalae.. neraya perru thoongarathuku chance iruku)..

    I fully agree with this review:
    http://tamil.cinesouth.com/scopes/reviews/new/vetai.shtml

     
  • At 28 August, 2006 19:02, Blogger Kummi said…

    நன்றி மக்களே! நன்றி!
    சிலர் directa மின்னஞ்சல் மூலமும் எனக்கு உங்களது கருத்தை தட்டியுள்ளீர்கள். அனைவரும் ஒருமுகமாக ஒத்து கொண்ட ஒரு விஷயம், படத்தின் கதை கரு being different and screenplay treatment being different. இந்த மாறுபட்ட அணுகுமுறைக்கே ஒரு பாராட்டு for Gautham.
    Ananthu, கண்டிப்பாக பாடல்கள் slow தான். ஆனால், ஒவ்வொரு பாடலும் கதையை உள்வாங்கி, takes the story to next level. :)
    Personally, "பார்த்த முதல் நாளே" மிகவும் எதிர்பார்ப்பை தந்து (ஒலி நாடா) திரையில் ஏமாற்றியுள்ளது.

     
  • At 30 August, 2006 06:15, Blogger Swami Antar Anveshi said…

    ஜப்பானில் தமிழ் படம் பார்பது Internetல் மட்டும் தான். யாராவது upload பண்ணுன்க. கும்மியின் review சூட்டை கிளப்பி விட்டது. நன்றி.

     
  • At 02 September, 2006 06:31, Anonymous Anonymous said…

    I feel its a different attempt to try cop story. KK its a tight mixture of cop-story with different perpective. VV yup its not a cop story at all its just a pshycopath thriller. otherwise after bharthiraj, balachander , maniratham , gowtham gave nice whack to kamal and he acted as per directors touch. definitely it might be a sequel to Kk.
    over its a normal movie shaded with a bollywood stragety. render the movie a different location so that people will not get bored like HUM-TUM, ANTONY KHAUN HAI, BLACK etc.

     

Post a Comment

<< Home